சிவமயம் திருச்சிற்றம்பலம் தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கிஅல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லைமருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்திருவாசகம் என்னும் தேன் சிவபுராணம்நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்கநமச்சிவாய இமைப் பொழுதும் என் நெஞ்சில்! […]